Friday, October 31
Shadow

Tag: actress

பாட்டி, பேத்தி என இரட்டை  வேடத்தில் நடிக்கும் இளம் நடிகை

பாட்டி, பேத்தி என இரட்டை வேடத்தில் நடிக்கும் இளம் நடிகை

Latest News, Top Highlights
காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத்,  இவர் மேடை நாடகத்தில் தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கி, தற்போது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். சினிமாவுல நடிக்க தன்னைத் தயார்படுத்திக்கவே இவர் மேடை நாடகங்கள்ல நடித்துள்ளார். சினிமா வாய்ப்புகள் தேடிக்கிட்டிருந்த சமயத்துல தனக்கு நடிப்பு வரலைனு பல இயக்குநர்கள் நிராகரிச்ச பின்னர், நடிப்பைக் கத்துக்க மேடை நாடகங்கள்ல நடிச்சு திறமையை வளர்த்து கொண்டார். தற்போது பேரழகி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷில்பா பாட்டி, பேத்தி என இரு வேடத்தில் நடிக்க உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் பின்னர் ஷில்பாவின் நடிப்பில் வெளியாக உள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது....
நடிகை கிருஷ்ண பிரியா பிறந்த தின பதிவு

நடிகை கிருஷ்ண பிரியா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கிருஷ்ண பிரியா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் இயக்குனர் ஹரி இயக்கிய சிங்கம் திரைப்படத்தின் கதாநாயகியான அனுஷ்காவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.  இவர் தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனரான அட்லீ என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் நடித்த படங்கள்:  நடுநிசி நாய்கள், நான் மகான் அல்ல, சிங்கம்...
மாரடைப்பால் காலமானார் காமசூத்ரா 3D நடிகை சாய்ராகான்

மாரடைப்பால் காலமானார் காமசூத்ரா 3D நடிகை சாய்ராகான்

Latest News, Top Highlights
கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான 3D டெக்னாலஜியில் உருவான காமசூத்ரா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகை சாய்ராகான் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார். நடிகை சாய்ராகான் மரணம் குறித்து இயக்குனர் ரூபேஷ் பால் கூறியபோது, சாய்ராவின் மரணம் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. காமசூத்ரா படத்தில் அவர் சிறப்பாக நடித்தும் அவர் பிரபலமாகாதது எனக்கு வேதனை இருந்தது என்றார்....
நடிகை அஞ்சலா ஜவேரி பிறந்த தின பதிவு

நடிகை அஞ்சலா ஜவேரி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அஞ்சலா சவேரி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவர் இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ்த் திரையுலகில் நடித்துள்ளார். இவர் லண்டனில் பிறந்தவர்.மருத்துவ கல்லூரி மாணவியான இவர் படித்துக் கொண்டிருக்கும்போதே ஹிமாலய புத்ரா என்ற இந்தி படத்தின் மூலம் திரை வாழ்க்கையை தொடங்கினார். இவர் நடித்துள்ள படங்கள்: இனிது இனிது...
ஹாலிவுட் நடிகை அமீலா பிறந்த தின பதிவு

ஹாலிவுட் நடிகை அமீலா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
போஸ்னியா நாட்டில் பிறந்த இவர் தமிழில் விவேகம் படம் முலம் அறிமுகமானார். இவர் ஹாலிவுட் படங்களான நவம்பர் மேன் மற்றும் பியரிங் இன் சாராஜெவோ ஆகிய படத்தின் நடித்துள்ளார். தீவிரவாதியாக நடித்திருக்கிறார் ஹாலிவுட் நடிகை அமிலா டெர்ஸிமெஹிக். நடிகர் அஜித்துடன் நடித்த தனது அனுபவம் குறித்து பேசிய நடிகை அமிலா, ஹாலிவுட்டில் பியர்ஸ் ப்ரோஸ்னன் இயக்கிய ‘தி நவம்பர் மான்’ படத்தில் நான் நடித்திருந்தேன். அதில் எனது சண்டைக்காட்சியையும் நடிப்பையும் பார்த்துதான் விவேகம் படத்தில் நடிக்க அழைத்தனர். அதற்கு ஏற்ப எனது உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். அஜித்தை பார்ப்பதற்கு முன்புவரை அவர் இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார். அப்படிப்பட்ட ஸ்டார் நடிகர் எங்கே நம்மை கண்டுகொள்ளப்போகிறார் என நினைத்திருந்தேன். நான் எதிர்பார்த்ததற்கு மாறாக எளிமையாக, அடக்கமான மனிதராக அதேவேளை தேர்ந்த நடிகராக இருந்தார். அவருடன் பணியாற்றியது அழகான ...

நடிகை சௌந்தர்யா மறைந்த தின பதிவு

Birthday, Top Highlights
சௌந்தர்யா ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். பொன்னுமணி திரைப்படத்தின் மூலம் சவுந்தர்யா அறிமுகமானார். தமிழ் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் சவுந்தர்யா நடித்துள்ளார். ரஜினிகாந்த்துடன் அருணாச்சலம், படையப்பா ஆகிய திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள உலங்கு வானூர்தியில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் இறந்தார். மேலும் அப்போது அவர் கர்ப்பவதியாக இறந்தார்.  இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள்:  படையப்பா, காதலா காதலா, அருணாச்சலம், பொன்னுமணி, தவசி...

நடிகை சுனைனா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுனைனா  இவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சுனைனா ஏப்ரல் 17, 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தார். இவர் நாக்பூர் மவுண்ட் கார்மல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், படித்துவந்தார். தற்போது வர்த்தக இளங்கலை படிப்பு படிப்பதற்கு ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளார். செப்டம்பர் 26, 2008 ஆம் ஆண்டு சுனைனா நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இவர் நடித்த படங்கள்: சில்லு கருப்பட்டி, காளி, தொண்டன், கவலை வேண்டாம், நம்பியார், வன்மம், சமர், நீர்ப்பறவை, வம்சம், யாதுமாகி, மாசிலாமணி, காதலில் விழுந்தேன்...

நடிகை லாரா தத்தா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
லாரா தத்தா பூபதி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை , ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை நிதியத்தின் நல்லிணக்க தூதர் மற்றும் முன்னாள் பிரபஞ்ச அழகி ஆவார். லாரா இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்திலுள்ள காசியாபாத்தில் ஓர் பஞ்சாபி தந்தைக்கும் ஆங்கிலோ இந்தியத் தாய்க்கும் மகளாக ஏப்ரல் 16, 1978ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தை வான்படையில் விங் கமாண்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எல்,கே.தத்தா மற்றும் தாய் ஜென்னிஃபர் ஆகும். இரு மூத்த சகோதரிகளில் ஒருவர் இந்திய வான்படையில் பணி புரிகிறார். லாராவிற்கு ஒரு இளைய சகோதரியும் உண்டு. 1981ஆம் ஆண்டு தத்தா குடும்பத்தினர் பெங்களூருவிற்கு மாறியதால் லாரா பள்ளிப் படிப்பை புனித பிரான்சிசு சேவியர் உயர்நிலைப்பள்ளியிலும் பிராங்க் அந்தோணி பப்ளிக் பள்ளியிலும் படித்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் பொருளியலில் மக்கள் தொடர்பியல் துணைப்பாடத்துடன் பட்டப்படிப்பை முடித்தார். 2000ஆம் ஆண்டு பிரபஞ்ச...

பல ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகருடன் ஜோடி சேரும் நடிகை

Latest News, Top Highlights
தேசிய விருது பெற்ற பரதநாட்டிய கலைஞரும், தமிழ் சினிமாவில் மிகவும் பெயர் பெற்ற நடிகைகளில் ஒருவருமான நடிகை ஷோபனா ஜோடி நம்பர் சீசன் 4 ல் கலந்துகொண்டார். கடந்த 2014 ல் தமிழில் கோச்சடையான் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது முழுநேர பரதக்கலை ஆசிரியராக மாறிவிட்டார். திருமணம் செய்துகொள்ளாமலேயே பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மலையாள படங்களில் நடித்த ஷோபனா, பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு மகன் அனூப் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் ஷோபனா நடிக்க உள்ளார். இப்படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர் சுரேஷ் கோபி நடிக்கிறார். கடந்த 2005ல் மகளுக்கு என்ற படத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக இணைந்து நடித்த பிறகு 15 வருடங்கள் கழித்து மீண்டும் இணைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....
நடிகை எம். வி. ராஜம்மா பிறந்த தின பதிவு

நடிகை எம். வி. ராஜம்மா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
எம். வி. ராஜம்மா பழம்பெரும் தமிழ், கன்னடத் திரைப்பட நடிகையாவார். கன்னட நாடகம், திரைத்துறையில் பங்காற்றிய ராஜம்மாவுக்கு யயாதி முதல் தமிழ்த் திரைப்படமாகும். இரண்டாவது தமிழ்த் திரைப்படமாக உத்தம புத்திரனில் பி. யு. சின்னப்பாவுடன் கதாநாயகியாக நடித்தார். பின்னாளில் அன்னை வேடங்களில் நடித்த இவர், ஏறத்தாழ 50 ஆண்டுகள் காலத்திற்கு திரையுலகில் பங்காற்றினார். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் ராஜம்மா. பெற்றோருக்கு ஒரே பிள்ளை. மூன்று மாதக் குழந்தையாக இருக்கும் போதே பங்களூரில் இவரது பெற்றோர்கள் குடியேறினர். பங்களூர் ஆரிய பாலகி வித்தியாலயத்தில் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்றார். வாய்ப்பாட்டும், ஆர்மோனியமும் இசைக்க முறைப்படி கற்றுக் கொண்டார். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இவருக்குத் திருமணம் முடிந்தது. கணவர் நாடக நடிகர். திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் சம்சார நௌகா திரைப்படம் கன்னடத்தில் 1935 ஆம் ஆண்டில...