Sunday, June 21
Shadow

Tag: #birthday

திரைப்பட பின்னணிப் பாடகி ஹரிணி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஹரிணி ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பாடகி. ஹரிணி இந்திரா(1995) திரைபடத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் 'நிலா காய்கிறது' பாடலை முதன் முதலில் தமிழில் பாடினார். இவர் தமிழை தவிர ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். திப்பு என்ற பின்னணி பட்கரை இவர் திருமணம் புரிந்துள்ளார். இவர் பாடல் இடம் பெற்ற படங்கள்: இது கதிர்வேலன் காதல், அதே நேரம் அதே இடம், அறை எண் 305ல் கடவுள், பட்டியல், சரவணா, மழை, உள்ளம் கேட்குமே, சுள்ளான், ஜெயம், துள்ளுவதோ இளமை, பஞ்சதந்திரம், யூத், டும் டும் டும், பார்த்தாலே பரவசம், சிட்டிசன், தீனா, முகவரி, உயிரிலே கலந்தது, குஷி, வாலி, நீ வருவாய் என, மின்சார கண்ணா, நெஞ்சினிலே, நிலாவே வா, உல்லாசம், இந்தியன்...
நடிகை அஞ்சலி ராவ் பிறந்த தின பதிவு

நடிகை அஞ்சலி ராவ் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அஞ்சலி ராவ் என்பவர் இந்திய திரை நடிகையும், தொலைக் காட்சி நடிகையும் ஆவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மலையாளம் படங்களில் நடித்துள்ளார். வன்மம் (திரைப்படம்) (2014) மற்றும் பேபி (2015) மூலம் அறியப்படுகிறார். இவர் நடித்த படங்கள்:  சூது கவ்வும், பீட்சா II: வில்லா, மாலினி 22 பாளையங்கோட்டை, வன்மம், பேபி, அச்சம் என்பது மடமையடா, பீச்சாங்கை, அண்ணனுக்கு ஜே, செய்...
பின்னணிப் பாடகி சுவர்ணலதா பிறந்த தின பதிவு

பின்னணிப் பாடகி சுவர்ணலதா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுவர்ணலதா தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. 1987 ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, மலையாளம், பெங்காலி, ஒரியா, படுகா உள்ளிட்ட பல மொழிகளில் ஏழாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கருத்தம்மா திரைப்படத்தில் இடம்பெற்ற "போறாளே பொன்னுத்தாயி" என்ற பாடலைப் பாடியதற்காக சிறந்த பாடகிக்கான இந்திய தேசிய விருது பெற்றவர். இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். கேரளாவின் பாலக்காட்டில் கே.சி.சேருக்குட்டி, கல்யாணி ஆகியோருக்குப் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற ஆர்மோனியக் கலைஞரும், சிறந்த பாடகரும் ஆவார். ஆர்மோனியம், மற்றும் கீபோர்ட ஆகியவற்றில் சுவர்ணலதா சிறந்து விளங்கினார். சுவர்ணலதாவின் குடும்பத்தினர் பின்னர் கர்நாடகாவில் உள்ள சிமோகா நகருக்குக் குடி பெயர்ந்தனர். அங்கேயே அவர் தனது உய...

நடிகை ஓவியா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஓவியா  இந்திய வடிவழகியும், நடிகையுமாவார். இவர் 2010ல் ஓவியா என்ற பெயர் மாற்றத்துடன் களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகி்ல் அறிமுகமானார். இவர் 2017ல் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் 1 எனும் மெய்நிலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி கேரளாவில் உள்ள திரிச்சூரில் பிறந்தார், தற்போது சென்னையில் வசித்துவருகிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து செல்லமாக வளர்க்கப்பட்ட ஓவியா, அரசு பள்ளியில் தனது பள்ளி பருவத்தை முடித்த இவர் பின்பு,  திரிசூர் விமலா கல்லூரியில் தனது பட்டபடிப்பினை முடித்தார். இந்திய நடிகையுமான இவர் தமிழில் களவானி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் கங்காரு (2007) என்ற மலையாள படம் தான் ஓவியாவின் முதல் படம். வெற்றி படமான களவானியில் நடித்த ஓவியா பின்பு நல்ல கதைகளை தேர்வு செய்து, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமே போன்ற படங்களி...
நடிகை கிருஷ்ண பிரியா பிறந்த தின பதிவு

நடிகை கிருஷ்ண பிரியா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கிருஷ்ண பிரியா இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் இயக்குனர் ஹரி இயக்கிய சிங்கம் திரைப்படத்தின் கதாநாயகியான அனுஷ்காவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.  இவர் தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனரான அட்லீ என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர் நடித்த படங்கள்:  நடுநிசி நாய்கள், நான் மகான் அல்ல, சிங்கம்...

இசைக் கலைஞன் அந்தோணிதாசன் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
அந்தோணிதாசன், தஞ்சை மாவட்டத்திலுள்ள ரெட்டிப்பாளையம் எனும் சிறு நகரில் பிறந்த ஒரு தமிழ் இசைக் கலைஞன் ஆவார்.[1] இவர் நாட்டுப்புற இசைப் பாடகர், தெருக்கூத்து இசைப் பாடகர், நாட்டுப்புறக் கலைஞரும் ஆவார். இவரது பெயரை "ஆண்டனி தாசன்", "ஆண்டனி தாஸ்" என்றும் உச்சரிப்பர். குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலகில் அதிக அளவில் பாடல்கள் இயற்றிப் பாடும் கலைஞராக உருவெடுத்துள்ளார். திரையிசையில் பெரும்பாலும் பின்னணிப் பாடகராக, சந்தோஷ் நாராயணன், ஷான் ரால்டன், விஷால் சந்திரசேகர் போன்ற புதுப்புது கலைஞர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். இது தவிர அவர் மேடையில் ஆடவும், நடிக்கவும் செய்வதோடு, சில இசைக் கருவிகளையும் வாசிக்கிறார். இசைப் பணி தவிர, சில தமிழ்த் திரைப்படங்களில், குறிப்பாகத் தான் பாடிய பாடல்களில் கௌரவத் தோற்றத்தில் தோன்றுவார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஜிகர்தண்டா எனும் திரைப்படத்தில் ஒரு கு...

ஹாலிவுட் நடிகர் ஜெட் லீ பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஜெட் லீ  ஒரு சீன தற்காப்புக்கலை வீரர், நடிகர், வா சூ வெற்றி வீரர். இன்று உலகில் மிகவும் அறியப்பட்ட சீனர்களில் இவரும் ஒருவர். சிறு வயதில் இருந்து வா சூ பயின்ற இவர், தேசிய அளவில் வெற்றிகள் பெற்றார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 1982 இல் வெளிவந்த சாவ்லின் கோயில் இவரது முதல் திரைப்படம் ஆகும். இவரது பல படங்கள் அமெரிக்கா உட்பட உலகெங்கும் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன. 2006 இவர் நடித்த "அச்சமற்ற" திரைப்படம் இவற்றுள் குறிப்பிடத்தக்கது. புரூஸ் லீ, ஜாக்கி சான் ஆகியோரின் வரிசையில் அதிரடி படங்களில் நடித்து புகழ்பெற்று வரும் சீன நடிகர் ஜெட் லீ, வார் லார்ட்ஸ் என்ற படத்தில் நடிப்பதற்கு 100 மில்லியன் யுவான் சம்பளம் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்! 2002 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியான ஹீரோ என்ற படத்தில் 70 மில்லியன் யுவான் (4.6 பவுண்டு) சாதனை நிகழ்த்திய ஜெட் லீ, தற்பொழுது மேலும் 30 ...
நடிகர் பாண்டி பிறந்த தின பதிவு

நடிகர் பாண்டி பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
பாண்டி தமிழ்த் திரைப்படத்துறை நகைச்சுவை நடிகராவார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார். விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான "கனா காணும் காலங்கள்" தொடரில் பாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ஜோடி நம்பர் ஒன் சீசன் இரண்டில் பங்கேற்றுள்ளார். இவர் நடித்த படங்கள்:  சைரன், கேணி, பிரான்மலை, கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும், பண்டிகை, கனவு வாரியம், பேய்கள் ஜாக்கிரதை, சாட்டை, வேலாயுதம், தெய்வத்திருமகள், அங்காடித் தெரு...
இசையமைப்பாளர்  ஆர். சுதர்சனம் பிறந்த தின பதிவு

இசையமைப்பாளர் ஆர். சுதர்சனம் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஆர். சுதர்சனம் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.  ஏவி.எம்.,மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான இவர்...நாம் இருவர் படத்தில் பாரதி பாடல்களுக்கு இசையை பிரமாதமாக அமைத்துள்ளார்.அவற்றில் ஒரு பாடல் "ஆடுவோமே..பள்ளு பாடுவோமே" அறிஞர் அண்ணாவின்..திரைக்கதை வசனத்தில் வந்த ஓர் இரவு படத்தில்..'அய்யா சாமி' பாடலும்...'துன்பம் நேர்கையில்' பாடல்கள் இவர் இசை அமைத்தவை.பிந்தைய பாடலின் ஆசிரியர் பாரதிதாசன். களத்தூர் கண்ணம்மா படப்பாடல்கள் அருமை.'ஆடாத மனமும்' 'அருகில் வந்தாள்' குறிப்பிடத்தக்கவை. கொஞ்சும் சலங்கை..'சிங்கார வேலனே' இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தெய்வப்பிறவி..'அன்பால தேடிய" மறக்க முடியா பாடல். அன்னை படத்தில்..பானுமதி பாடிய "அன்னை என்பவள்'பாடல்,சந்திரபாபு பாடிய 'புத்தியுள்ள மனிதரெல்லாம்" இவர் திறமைக்குச் சான்று. காட்டு ரோஜா படத்தில்...'ஏனடி ரோஜா" பாடலும்..பி.பி.ஸ்...
நடிகர் சமுத்திரக்கனி பிறந்த தின பதிவு

நடிகர் சமுத்திரக்கனி பிறந்த தின பதிவு

Birthday, Latest News
சமுத்திரக்கனி  தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தொலைக்காட்சி நாடக இயக்குநரும் ஆவார். இவர் இயக்கிய படங்கள்:  உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு, நாலு, நாடோடிகள், சம்போ சிவ சம்போ, போராளி, யாரெ கோகடலி, ஜன்டா பய் கபிராஜு, , நிமிர்ந்து நில், அப்பா இவர் நடித்த படங்கள்:  நாடோடிகள் 2, கொளஞ்சி, சில்லு கருப்பட்டி, காப்பான், சங்க தலைவன், கென்னடி கிளப், காமராஜ், பெட்டிக்கடை, அடுத்த சாட்டை, பற, பேரன்பு, வட சென்னை, மதுர வீரன், ஆண் தேவதை, கோலி சோடா 2, காலா, 60 வயது மாநிறம், கூட்டத்தில் ஒருத்தன், தொண்டன், வேலையில்லா பட்டதாரி 2, தற்காப்பு, விசாரணை, காதலும் கடந்து போகும், ரஜினி முருகன், வெற்றிவேல், அம்மா கணக்கு, அப்பா, காவல், புத்தனின் சிரிப்பு, பசங்க 2, அதிபர், ஸ்ட்ராபெரி, மாஸு என்கிற மாசிலாமணி, பாயும் புலி, வேலையில்லா பட்டதாரி, காடு, நீர்ப்பறவை, சாட்டை, போராளி, ஈசன், சுப்ரமணியபுரம், பருத்திவீரன்,...