Friday, October 9
Shadow

Tag: Tamil movie shooting

கிரைம் டிராமா களத்தில் களமிறங்கும் LK அக்ஷய் குமார் – விஷ்ணு அமரன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

கிரைம் டிராமா களத்தில் களமிறங்கும் LK அக்ஷய் குமார் – விஷ்ணு அமரன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

Latest News, Top Highlights
கிரைம் டிராமா களத்தில் களமிறங்கும் LK அக்ஷய் குமார் – விஷ்ணு அமரன் இயக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்! ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற இளம் நடிகர் LK அக்ஷய் குமார், தொடர்ந்து மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தனது நடிப்புப் பயணத்தில் புதிய களங்களை நோக்கி பயணித்து வருகிறார். அந்த வரிசையில், அவர் நடிக்கும் புதிய திரைப்படம் சென்னையில் நடைபெற்ற பூஜை விழாவுடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S. S. லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். கிரைம் டிராமா பின்னணியில் உருவாகும் இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் விஷ்ணு அமரன் இப்படத்தை இயக்கு...
அர்ஜுன் தாஸ் – ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில் தொடங்கியது ‘Production No.1’… பூஜையுடன் களமிறங்கிய Silver Tree Studios!

அர்ஜுன் தாஸ் – ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில் தொடங்கியது ‘Production No.1’… பூஜையுடன் களமிறங்கிய Silver Tree Studios!

Latest News, Top Highlights
அர்ஜுன் தாஸ் – ரஞ்சித் ஜெயக்கொடி கூட்டணியில் தொடங்கியது ‘Production No.1’… பூஜையுடன் களமிறங்கிய Silver Tree Studios தமிழ் சினிமாவில் புதிதாக களமிறங்கியிருக்கும் Silver Tree Studios, தனது முதல் படைப்பை தொடங்கியுள்ளது. அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘Production No.1’ என பெயரிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. புதிய கதைகள் மற்றும் வித்தியாசமான களங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள Silver Tree Studios-ன் முதல் முயற்சியாக இப்படம் உருவாகிறது. ‘Puriyatha Puthir’, ‘Ispade Rajavum Idhaya Raniyum’, ‘Michael’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்குகிறார். அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா தமிழ் சினிமாவில் கதா...
பிரபுவை இதுவரை பார்க்காத புதிய கோணத்தில் காட்டும் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் திரில்லர் காமெடி!

பிரபுவை இதுவரை பார்க்காத புதிய கோணத்தில் காட்டும் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் திரில்லர் காமெடி!

Latest News, Top Highlights
பிரபுவை இதுவரை பார்க்காத புதிய கோணத்தில் காட்டும் ஃபிராங்க்ளின் ஜேக்கப்பின் திரில்லர் காமெடி! சென்னை: ‘ரைட்டர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஃபிராங்க்ளின் ஜேக்கப், ‘DC’ படத்தின் எழுத்தாளராகவும் அறியப்பட்ட நிலையில், தனது அடுத்த படத்தை முற்றிலும் வித்தியாசமான களத்தில் இயக்கவுள்ளார். Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பூஜை விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தில் இளைய திலகம் பிரபு, ‘பிக்பாஸ் 7’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான விஜய் வர்மா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டார்க் ஹியூமர் பின்னணியில் உருவாகும் இப்படம், திரில்லர் மற்றும் காமெடியை இணைத்த வித்தியாசமான திரைப்படமாக உருவாகிறது. குறிப்பாக, தமிழ் சினிமாவில் தனக்கென தனி நடிப்பு பாணியை உருவாக்கியுள்ள பிரபுவை இதுவரை ரசிகர்கள் பார...