Friday, October 9
Shadow

Tag: Radhika Sarathkumar

“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடி வசூலை கடந்தது – சூர்யா படத்துக்கு மீண்டும் ஒரு வசூல் மைல்கல்!

“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடி வசூலை கடந்தது – சூர்யா படத்துக்கு மீண்டும் ஒரு வசூல் மைல்கல்!

Latest News, Top Highlights
“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடி வசூலை கடந்தது – சூர்யா படத்துக்கு மீண்டும் ஒரு வசூல் மைல்கல்! சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம், வெளியான சில நாட்களிலேயே ரூ.200 கோடி வசூல் என்ற முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்துக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் இப்படத்தின் வசூல் அமைந்துள்ளது. குடும்ப ரசிகர்களை கவர்ந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ குடும்ப உறவுகள், பாசம், உணர்வுகள் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’, அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு அழைத்...
பியார் பிரேமா கல்யாணம் – திரைவிமர்சனம் (Rank 2.5/5)

பியார் பிரேமா கல்யாணம் – திரைவிமர்சனம் (Rank 2.5/5)

Latest News, Review
பியார் பிரேமா கல்யாணம் எப்படி? – வீட்டோடு மாப்பிள்ளையாகும் நாயகன் சொல்லும் திருமணப் பாடம்! திருமணத்துக்குப் பிறகு பெண் சந்திக்கும் வாழ்க்கை மாற்றங்களை ஒரு ஆண் எதிர்கொண்டால் என்ன ஆகும்? – சுவாரஸ்யமான கேள்விக்கு சினிமா மொழியில் விடை தேடும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ காதலைப் பற்றிப் பல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. திருமணத்தைப் பற்றியும் ஏராளமான கதைகள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் எதிர்கொள்ளும் குடும்பச் சூழ்நிலைகளை, அதேபோல் ஒரு ஆண் எதிர்கொண்டால் அவனது மனநிலை எப்படி இருக்கும் என்ற கேள்வியை மையமாக வைத்திருப்பதுதான் ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் வித்தியாசமான முயற்சி. ‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ படங்களை இயக்கிய இளன், இந்தப் படத்தை இயக்கியதுடன் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ராதிகா சரத்குமார், செந்தில், எம்...
‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெற்றி விழா: சூர்யாவின் துணிச்சலுக்கும், வெங்கியின் எழுத்துக்கும் குவிந்த பாராட்டு!

‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெற்றி விழா: சூர்யாவின் துணிச்சலுக்கும், வெங்கியின் எழுத்துக்கும் குவிந்த பாராட்டு!

Latest News, Top Highlights
‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெற்றி விழா: சூர்யாவின் துணிச்சலுக்கும், வெங்கியின் எழுத்துக்கும் குவிந்த பாராட்டு!   சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. குடும்ப உறவுகள், பாசம், மனிதநேயம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்து வருகிறது. படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் படக்குழுவினர் பங்கேற்று, ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு தங்களது நன்றியைத் தெரிவித்தனர். வழக்கமான வெற்றி விழா பேச்சுகளைக் கடந்து, படத்தின் உருவாக்கம், சூர்யாவின் கதாபாத்திரத் தேர்வு, வெங்க...
சூர்யாவின் ‘ விஸ்வநாதன் அண்ட் சன்’ – வசூலில் வேகம் காட்டும் புதிய சாதனை; திரையரங்குகளில் தொடரும் ரசிகர்களின் கொண்டாட்டம்

சூர்யாவின் ‘ விஸ்வநாதன் அண்ட் சன்’ – வசூலில் வேகம் காட்டும் புதிய சாதனை; திரையரங்குகளில் தொடரும் ரசிகர்களின் கொண்டாட்டம்

Latest News, Top Highlights
சூர்யாவின் ‘ விஸ்வநாதன் அண்ட் சன்’ – வசூலில் வேகம் காட்டும் புதிய சாதனை; திரையரங்குகளில் தொடரும் ரசிகர்களின் கொண்டாட்டம் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், சுனில், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘சூர்யா பின் விஸ்வநாதன் அண்ட் சன்’ திரைப்படம், வெளியான சில நாட்களிலேயே வசூலில் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது நாளிலேயே ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேகமான வசூல், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வரவேற்பும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. வசூல் சாதனையைத் தாண்டி, திரையரங்குகளில் காணப்படும் ரசிகர்களின் வரவேற்பும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த...
விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’ – திரைவிமர்சனம்   (Rank 4/5)

விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’ – திரைவிமர்சனம் (Rank 4/5)

Latest News, Review
குடும்ப உறவுகளின் அழகைச் சொல்லும் புதிய தலைமுறை காதல் கதை… ‘விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’ – பாராட்ட வைக்கும் திரைப்படம்! சூர்யாவின் கம்பீரமான நடிப்பு… மமிதா பைஜுவின் இயல்பான நடிப்பு… வெங்கி அட்லூரியின் அழகான திரைக்கதை – குடும்பத்துடன் ரசிக்க வைக்கும் ‘விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’! காதல் கதைகளைப் பல்வேறு கோணங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், காதலுடன் குடும்ப உறவுகளையும், பாசத்தையும், பொறுப்பையும், வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களையும் இணைத்து ஒரு அழகான பயணமாகச் சொல்லும் திரைப்படங்கள் அரிது. அந்த வகையில், இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விஷ்வநாத் அண்ட் சன்ஸ்’, ரசிகர்களுக்கு ஒரு இனிமையான குடும்பத் திரைப்பட அனுபவத்தை வழங்குகிறது. சூர்யா இந்தப் படத்தில் சஞ்சய் விஷ்வநாத் என்ற பணக்கார தொழிலதிபர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 40 வயதைக் கடந்தும் திருமண வாழ்க்கைக்குள் செல்ல வி...
திருமணத்துக்குப் பிறகு மனைவி வீட்டில் கணவன்! – புதிய கோணத்தில் காதல், குடும்பம், காமெடியை சொல்லும் ‘பியார் பிரேமா கல்யாணம்’

திருமணத்துக்குப் பிறகு மனைவி வீட்டில் கணவன்! – புதிய கோணத்தில் காதல், குடும்பம், காமெடியை சொல்லும் ‘பியார் பிரேமா கல்யாணம்’

Latest News, Top Highlights
திருமணத்துக்குப் பிறகு மனைவி வீட்டில் கணவன்! – புதிய கோணத்தில் காதல், குடும்பம், காமெடியை சொல்லும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ சென்னை: திருமணம் என்றாலே மனைவி கணவன் வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், அந்த வழக்கத்தையே தலைகீழாக மாற்றி, திருமணத்துக்குப் பிறகு மனைவியின் வீட்டிலேயே கணவன் குடியேறினால் என்ன நடக்கும்? இந்த வித்தியாசமான கேள்வியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘பியார் பிரேமா கல்யாணம்’. ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் களமிறங்கியுள்ளார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது. இன்றைய தலைமுறையின் காதல்,...
கனவுகளுக்கு வயது இல்லை… குடும்ப பாசத்தை பேச வரும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

கனவுகளுக்கு வயது இல்லை… குடும்ப பாசத்தை பேச வரும் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’!

Latest News, Top Highlights
கனவுகளுக்கு வயது இல்லை... குடும்ப பாசத்தை பேச வரும் சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்'! சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வழக்கமான வணிக அம்சங்களுடன் மட்டுமல்லாமல், குடும்ப உறவுகள், கனவுகளை நோக்கி போராடும் மனப்பக்குவம், உணர்வுகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியிருப்பது டிரெய்லரின் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. நாற்பது வயதைக் கடந்த பிறகும் தனது இலக்கை நோக்கி பயணிக்கும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரர் சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். வாழ்க்கையில் எந்த வயதிலும் கனவுகளை கைவிடக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. நகைச்சுவை, பாசம், உணர்ச்சி, தன்னம்பிக்கை என பல பரிமாணங்களை சூர்யா இயல்பாக வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவன...
கோவையில் திருவிழாவாக நடந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இசை வெளியீடு: குடும்பங்களுடன் படம் பார்க்க அழைத்த சூர்யா

கோவையில் திருவிழாவாக நடந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இசை வெளியீடு: குடும்பங்களுடன் படம் பார்க்க அழைத்த சூர்யா

Shooting Spot News & Gallerys
கோவையில் திருவிழாவாக நடந்த ‘விஸ்வநாத் & சன்ஸ்’ இசை வெளியீடு: குடும்பங்களுடன் படம் பார்க்க அழைத்த சூர்யா! கோவை: நடிகர் சூர்யா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள், மாணவர்கள் முன்னிலையில் திருவிழா போல் கோலாகலமாக நடைபெற்றது. திரைப்படத்தை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், குடும்ப உறவுகள், நினைவுகள், நண்பர்கள், ரசிகர்களின் சமூகப் பொறுப்பு என பல்வேறு விஷயங்களை சூர்யா தனது உரையில் உணர்வுபூர்வமாக பகிர்ந்து கொண்டது விழாவின் முக்கிய அம்சமாக அமைந்தது. சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில...
திருமண வாழ்க்கையின் ‘அட்ராசிட்டி’யை கலகலப்பாக சொல்லும் ‘பியார் பிரேமா கல்யாணம்’… முதல் சிங்கிள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

திருமண வாழ்க்கையின் ‘அட்ராசிட்டி’யை கலகலப்பாக சொல்லும் ‘பியார் பிரேமா கல்யாணம்’… முதல் சிங்கிள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு!

Latest News, Top Highlights
திருமண வாழ்க்கையின் 'அட்ராசிட்டி'யை கலகலப்பாக சொல்லும் 'பியார் பிரேமா கல்யாணம்'... முதல் சிங்கிள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு! திருமண வாழ்க்கையில் அன்றாடம் நிகழும் சின்னச் சின்ன சம்பவங்களை நகைச்சுவை கலந்து பேசும் படைப்புகள் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும். அந்த வரிசையில், இயக்குநர் இளன் இயக்கி, அவரே முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் 'பியார் பிரேமா கல்யாணம்' திரைப்படம், வித்தியாசமான குடும்பக் கதைக்களத்தால் ஏற்கனவே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படத்தின் முதல் சிங்கிள் 'அட்ராசிட்டி' (Atrocity) தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெளியான பாடலின் புரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள முழு பாடலும் இளைஞர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. துள்ளலான இசை, ...

“மணமகள் வீட்டில் குடியேறும் மணமகன்… மரபை மாற்றும் ‘பியார் பிரேமா கல்யாணம்’! புதிய புரமோவால் கவனம் ஈர்த்த நெட்ஃப்ளிக்ஸ்”

Latest News, Top Highlights
"மணமகள் வீட்டில் குடியேறும் மணமகன்... மரபை மாற்றும் ‘பியார் பிரேமா கல்யாணம்’! புதிய புரமோவால் கவனம் ஈர்த்த நெட்ஃப்ளிக்ஸ்" திருமணம் என்றாலே மணமகள் கணவர் வீட்டிற்கு செல்வது என்பது பல ஆண்டுகளாக சமூகத்தில் நிலவி வரும் வழக்கம். ஆனால், அந்த மரபையே தலைகீழாக மாற்றும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள 'பியார் பிரேமா கல்யாணம்' திரைப்படத்தின் புதிய புரமோவை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. "ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா... இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?" என்ற நகைச்சுவை கலந்த கேள்வியுடன் வெளியாகியுள்ள இந்த புரமோ, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சான்வீ மேக்னா நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சராக வரும் பவி என்ற இளம் பெண், திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்...