Tuesday, April 28
Shadow

Tag: விமர்சனம்

தேவி 2 – திரை விமர்சனம் Rank 3/5

Review, Top Highlights
த்ரில்லர் கதையை மையப்படுத்திய தேவி 2 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தேவி 1 ன் படி திருமணமான பிரபுதேவா தமன்னா ஜோடிக்கு கையில் குழந்தை இருக்கின்றது. வேலைக்காக இருவரும் ஜோடியாக மொரிஷியஸ் நாட்டுக்கு குடிபெயர்ந்து செல்கிறார்கள். வழக்கம் போல வாழ்க்கை செல்ல முந்தய பாகத்தில் ரூபியாக வந்து போன பேய் இன்னும் இருக்கிறதா என்ற சந்தேகம் பிரபுதேவாவுக்கு. ஆனால் நடப்பதோ வேறு. பிரபுதேவா வேறொரு பெண்ணுடன் பழகுவதை கண்ட தமன்னா அதிர்ந்து போகிறார். நடப்பதையெல்லாம் பார்த்து ஒன்றும் புரியாமல் குழம்பி போயிருக்க கோவை சரளாவின் உதவியை நாடுகிறார். இதற்கிடையில் பிரபு தேவாவின் வாழ்க்கையில் இரண்டு பெயர்கள் நுழைகிறார்கள். அவர்களோடு இவர் பழகுவதால் உயிருக்கு ஆபத்து. இதற்கிடையில் சில அமானுஷ்யங்கள் நடைபெறுகின்றன. பிரபு தேவாவுக்கு நடப்பது ஒன்றும் விளங்கவில்லை. அதே வேளையில் தமன்னா அந்த இருவரிடமிருந்து தன்னை தன் க...

என்ஜிகே திரை விமர்சனம் Rank 3.5/5

Review, Top Highlights
தமிழ் சினிமாவில் அனைவரும் மிகவும் எதிர்ப்பார்த்த படம் முதல் முறையாக இணையும் சூர்யா செல்வராகவன் அதோடு சூர்யா நடிக்கும் முதல் அரசியல் படம் அவருக்கு மட்டும் இல்லை இயக்குனருக்கும் இது முதல் முறை ஆகவே படத்தின் எதிர்பார்த்து கொண்டு இருந்த படம் மிகுந்த நட்சத்திர பட்டாளம் கொண்ட ஒரு படம் இப்படத்தின் கதையை பார்க்கலாம். சூர்யா படித்து நல்ல வேலைக்கு சென்று இயற்கை விவசாயம் செய்ய வருகிறார். அதை நன்றாகவும் செய்ய, ஆனால், பலரும் அதை எதிர்க்கின்றனர். அதற்கு உதவியாக எம்.எல்.ஏவிடம் போக, அவர் இந்த பிரச்சனையை தீர்க்க, என் கட்சியில் சேர்ந்துவிடு என்கின்றார். சூர்யாவும் வேறு வழியில்லாமல் கட்சியில் சேர்கின்றார். அதை தொடர்ந்து மெல்ல கட்சியில் முன்னேற, அவர் நினைத்த இடத்தை என் ஜி கே அடைந்தாரா? இது தான் மீதிக்கதை. சூர்யா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிரட்டி விடுவார், அப்படி அவர் பக்கம் எந்த குறையும் சொல்ல ம...
மான்ஸ்டர் – திரை விமர்சனம் Rank 3.5/5

மான்ஸ்டர் – திரை விமர்சனம் Rank 3.5/5

Review, Top Highlights
டாம் அண்ட் ஜெர்ரி-ஐ தொடர்ந்து, ஹாலிவுட்டில் எலி வைத்து எடுத்த பல படங்கள் ஹிட் வெளியாகி கிட் அடித்துள்ள நிலையில், அதே வரிசையில் வெளியாகியுள்ள படம் தான் மான்ஸ்டர். இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம் EB யில் வேலை செய்பவர் ஹீரோ அஞ்சனம் அழகிய பிள்ளை (எஸ் ஜே சூர்யா). இவருக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போக்கிறது. சொந்த வீடு வாங்கினால் திருமணம் ஆகும் என்பதை நம்பி சொந்த வீடு வாங்கும் வேலையை பார்க்க தொடங்குகிறார். வீட்டில் இவருக்கு தேடப்பட்ட மணப்பெண் மேகலா (பிரியா பவானி ஷங்கர்). அவர் வீட்டில் தம்மாந்தூண்டு எலி குடைச்சல் குடுக்க ஆரம்பிக்கிறது. மறுபுறம் வில்லன் தனது வைரங்களை மீட்க எடுக்கும் முயற்சி என ஜாலி ரோலர் கோஸ்டர் பயணமே இப்படம். கதை இவ்வளவு சிம்பிளாக இருந்தாலும் மேக்கிங்கில் அசத்தியுள்ளார் இந்த டீம். படத்தின் ரியல் ஹீரோ ஒரு எலிதான். பெரும்பாலும் நிஜ எலிதான். இது எண்ட்ரியாகும் போதெல்லாம...
தேவராட்டம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5)

தேவராட்டம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5)

Review, Top Highlights
இளம் நடிகரான கௌதம் கார்த்திக் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் வேதராட்டம். பல்வேறு கிராமத்து கதை திறமையாக இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கத்தில், கே.இ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், ஸ்டுடியோ கிரீன் மற்றும் அபி & அப் பிச்சர்ஸ் சார்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம். இந்த படம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் தொடங்கி, மதுரையில் நடக்கும் கட்ட பஞ்சாயத்து அதை தொடர்ந்து நடக்கும் கொலைகள், என்று மதுரையின் ஒரு இடத்தையும் விடமால் படமாக்கப்பட்டுள்ளது. மதுரையில் செல்லூர் பகுதியில் வசிக்கும் வெற்றி (கௌதம் கார்த்திக்) ஊரில் எந்த தப்பு நடந்தாலும் முதல் ஆளாக தட்டிக்கேட்கின்றார். 5 அக்காகளுக்கு கடைசி தம்பியாக இருக்கும் இவரை எல்லோரும் தம்பி என்று பார்க்காமல் தங்கள் மகனாக நினைத்து வளர்க்கின்றனர். இத்துடன் வெற்றியை வழக்கறிஞர் படிப்பை படிக்க வைக்கின்றனர். இந்நிலையில், பெண...
வெள்ளைப் பூக்கள் திரை விமர்சனம் (ரேடிங் 2.5/5)

வெள்ளைப் பூக்கள் திரை விமர்சனம் (ரேடிங் 2.5/5)

Review, Top Highlights
வெள்ளைப் பூக்கள் படத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் டிஐஜி.,யாக விவேக் நடித்துள்ளார். அவரின் நண்பராக சார்லி நடித்துள்ளார். சார்லியின் மகளாக பூஜா தேவரியாவும், விவேக்கின் மகனாக தேவ் மற்றும் மருமகளாக அமெரிக்க பெண் பெய்ஜி ஹெண்டர்சன் நடித்துள்ளார். படத்தின் நாயகனாக ஓய்வு பெற்ற போலீஸ் டிஐஜி.,யாக விவேக் அமெரிக்காவில் செட்டிலான தன் மகனுடன் நாட்களை கழிக்க செல்கிறார். அப்போது அவரின் வீட்டில் அருகே உள்ள ஒரு இளம் பெண் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். இந்த சம்பவம் முதன் முறை அல்ல, தொடர்ச்சியாக நடைப்பெற்று வருவதாக அறிந்த விவேக் மற்றும் அவரது நண்பர் சார்லி குற்றவாளி யார், ஏன் இந்த கொடூரத்தை செய்கிறார் என்பதை கண்டுபிடிப்பதும், கதையில் சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும் வகையில் யார் குற்றவாளி என ஒவ்வொருவர் மீதும் சந்தேகப்படுவதும், கடைசியில் வித்தியாசமான அருமையான பட முடிவை யாரும் யூகிக்க முடியாத வ...
காஞ்சனா 3 விமர்சனம் (ரேடிங் 3.5/5)

காஞ்சனா 3 விமர்சனம் (ரேடிங் 3.5/5)

Review, Top Highlights
முனி படத்தின் 4வது தொடராக வெளியாகியுள்ள படம் காஞ்சனா 3 படம். இதில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, சத்யராஜ், கோவை சரளா, துவான் சிங், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்கி நடித்த லாரன்ஸ் தயாரிப்பிலும் கூட்டு சேர்ந்துள்ளார். ஏற்கனவே வந்த முனி பாகங்கள் தமிழ் மற்றும் தெலுங்க்கில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தில் ராகவா லாரான்ஸ் ராகவா மற்றும் காளி என இரு வேடங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே வெளிவந்த படங்களை போன்று இந்த படத்திலும், பேய் மூலம் தனது நோக்கத்தை ஹீரோ நிறைவேற்றுகிறார். எப்படி பேய் தனக்கு எதிரானவர்களை பழிக்கு தீர்க்கிறது என்பதே படத்தின் கதையாகும். படத்தின் முதல் பாதி ஆக்ஷன், ஹரார், காமடி, கிளாமர், டான்ஸ், பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. இண்டர்வேல் பிளாக் பகுதியில் வரும் காட்சிகள் ரசிகர்களை மனதை வருடும் வக...
கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் பட திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் பட திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Review, Top Highlights
சி.வி.குமார் இயக்கத்தில் பிரியங்கா ருத், அஷோக் குமார், வேலு பிரகாகரன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தின் விமர்சனத்தை இங்கே காணாலாம். படத்தின் கதாநாயகி பிரியங்கா ரூத் தன்னுடைய பெற்றோர் மற்றும் இரு சகோதிரிகளுடன் குடும்பமாக ஜெயா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறுவதை விட வாழ்ந்துள்ளார் என்று தெரிவிப்பதே சரியாக இருக்கும். இப்ராஹிம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் அசோக் மீது ஜெயாவிற்கு காதல் ஏற்பட, அதை ஜெயாவின் குடும்பத்தார் எதிர்க்கின்றனர். இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய ஜெயா, இப்ராஹிமை திருமணம் செய்து கொள்ள முஸ்லீம் மதத்திற்கு மாறி தந்து பெயரை ரசியாவாக என்றும் மாற்றி கொள்கிறார். மிக பெரிய தாதாவும், தொழிலதிபருமான இயக்குனர் வேலு பிரபாகர் நிறுவனத்தில் இப்ராஹிம் வேலைக்கு சேர்கிறார். இந்நிலையில், இப்ராஹிமை, அவர் வீட்டின் வாசலில் காவல்துற...
ராக்கி தி ரிவென்ஞ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

ராக்கி தி ரிவென்ஞ் – திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Review, Top Highlights
இயக்குனர் கே.சி.பொகாடியா இயக்கத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், நாசர், சாயாஜி ஷிண்டே, பிரம்மானந்தம் ஆகியயோர் நடித்துள்ள ராக்கி திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காணாலாம். தனது உரிமையாளர் மீது ஒரு நாய் வைத்திருக்கும் விஸ்வாசத்தை காட்டுவதோடு, நாய் செய்யும் அதிரடி வீர சாகசமும் தான் ராக்கி திரைப்படத்தின் கதை. நேர்மையான போலீஸ் அதிகாரியான சந்தோஷ் (ஸ்ரீகாந்த்), விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை காப்பாற்றி, ராக்கி என்று பெயரிடுகிறார். அவரது மனைவி ராதிகாவும் (ஈஷான்யா) ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறார். ராக்கியை போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். பின்னர் சந்தோஷ் ராக்கியுடன் சேர்ந்து பல வழக்குகளில் குற்றவாளிகளை எளிதாக பிடிக்கிறார் இந்நிலையில் லோக்கல் எம்எல்ஏ தேனி தேனப்பனுடன் (சாயாஜி சிண்டே) சந்தோஷுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. சிறையில் இரு...
வாட்ச்மேன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

வாட்ச்மேன் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Top Highlights
இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள குப்பத்து ராஜா படத்திற்கு பின்னர் வெளியாகியுள்ள படமான வாட்ச்மேன். இவரது நடிப்பில் கடந்த இரண்டு மாதத்தில் வெளியான மூன்றாவது படம் இதுவாகும். இந்த படத்தின்  திரை விமர்சனத்தை இங்கே காணலாம். இந்த படத்தின் மூலம்  கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் அறிமுகமாகியுள்ளார். சமீப காலமாக முன்னணி காமடி நடிகராக இருந்து வரும் யோகி பாபு இந்த படத்தில் தனது காமடியில் கலக்கியுள்ளார். ரவி பிரகாஷ், சாமிநாதன் உளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தில் நடித்துள்ள நாய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. இந்த படத்திற்கு ஜீவி பிராகஷ் தானே இசையமைத்துள்ளார். சினிமாட்டோகிராபி பணிகளை நிரவ் ஷாவும், எடிட்டிங் பணிகளை ஆண்டனியும் செய்துள்ளனர். படத்தின் கதை: திரில்லர் படமான வெளியாகியுள்ள இந்த பட...
உறியடி 2 திரை விமர்சனம் (4/5)

உறியடி 2 திரை விமர்சனம் (4/5)

Review, Top Highlights
கடந்த 2016ம் ஆண்டு பேசும்படியான படமாக அமைந்த உறியடி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் பாகத்தில் இயக்கி நடித்த விஜயகுமாரே இதிலும் நாயனாக நடித்துள்ளார். இந்த படத்தின் கதையை இங்கே பாப்போம். கெமிக்கல் ஆலை ஒன்றில் ஏற்படும் லீக் காரணமாக அந்த ஆலைக்கு அருகே உள்ள கிராமத்தில் பலர் உயிரிழக்கின்றனர். இந்த சம்பவத்தால் பலியானாவர்களுக்கு இளைஞர் ஒருவர் எப்படி நீதி வாங்கி கொடுக்கிறார் என்பதே படத்தின் கதை. படத்தின் ஹீரோ விஜயகுமார், ஜாலியாக வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைப்பவர். இந்நிலையில், கெமிக்கல் ஆலை ஒன்றில் ஏற்படும் விபத்து ஒன்றில் பலர் உயிர் இழக்கின்றனர். இது அவரை அதற்காக போராட வைக்கிறது. புது முகங்கள் கொடுத்த கேரக்டரை சரியாக செய்துள்ளனர். இந்த படத்தின் பலமே புதுமுகங்கள் தான் என்று சொல்லும் அளவுக்கு அட்டகாசமாக உள்ளது. படத்தி...