Friday, November 6
Shadow

Top Highlights

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கமலை நக்கல் செய்யும் காயத்திரி

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கமலை நக்கல் செய்யும் காயத்திரி

Top Highlights
பிக் பாஸ் இன்று எல்லோர் வீட்டின் சொந்தகாரர் என்று தான் சொல்லணும் காரணம் இன்று பிக பாஸ் நிகழ்ச்சி மக்களை அந்த அளவுக்கு கவர்துள்ளது என்று தான் சொல்லணும் குடும்ப பெண்கள் முதல் அலுவலகம் செல்லும் இளைஞர்கள் முதல் எல்லோரும் இந்த புராணம் தான் முதலில் பாடுகிறார்கள் அந்த அளவுக்கு ஒரு புகழை வாங்கியுள்ளது இந்த நிகழ்ச்சி என்று தான் சொல்லணும். நேற்று முன் தினம் ஓவியா பிரச்சனையை பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் விசாரித்தபோது காயத்திரி செய்த தப்பை கமல் சுட்டி காட்டினார் அதில் அவர் பேசிய கேட்ட வார்த்தையை குறிப்பிட்டு அறிவுரை சொன்னார் அதை தவறாக புரிந்து கொண்டு தொடர்ந்து கமலை பற்றி பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் கமல் பற்றி அவதூறாக பேசி வருகிறார். இத்தனைக்கும் சினேகன் உங்கள் நல்லதுக்கு தானே சொன்னார் உங்க அப்பா அறிவுரை சொன்னது போல எடுத்துகொள்ளுங்கள் என்று சொல்லியும் அவர் கமலை குறை கூறிகொண்டே இருக்...
ஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்:  ஓவியா

ஆரவ்வை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்: ஓவியா

Top Highlights
பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவிஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இதில் பங்கேற்று வந்தனர். இந்த நிகழ்ச்சியில் இருந்து அனுயா, நமீதா, பரணி, கஞ்சா கருப்பு ஆகியோர் வெளியேற்றப்பட்டு புதிதாக நடிகை பிந்து மாதவி சேர்க்கப்பட்டுள்ளார். ஓவியா தினமும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஓவியாவுக்கு எதிராக மாறினார்கள். அப்போது தனக்கு ஆறுதலாக இருந்த நடிகர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது. ஆரவ் நாகர்கோவிலை சேர்ந்தவர். தற்போது திருச்சியில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார்...
பிக் பாஸ் ஆரவ்  ஓவியா காதலை பற்றி மனம் திறந்த ஆர்த்தி

பிக் பாஸ் ஆரவ் ஓவியா காதலை பற்றி மனம் திறந்த ஆர்த்தி

Top Highlights
நேற்று ஓவியாவை மிகவும் மோசமாக நடத்தினார் ஆரவ் என்று தான் சொல்லணும் காராணம் இருவரின் காதல் பிரச்சனைகள் தான் ஓவியாவை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதால் பாவம் ஓவியா நேற்று ஒரு மன நோயாளி போல வே இருந்தார் என்று தான் சொல்லணும். இதை பற்றி அவர்களுடன் இருந்த ஆர்த்தி தன ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அதுவும் மிக மோசமாக ஆரவ் பற்றி வாங்க படிக்கலாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு அடுத்ததாக அனைவரும் விரும்பியது ஆரவ்வை தான், ஆனால் தற்போது அவரும் மற்றவர்களை போல ஓவியாவை வெறுக்க ஆரம்பித்து விட்டார். இதனால் ஆரவ்வை பலரும் வெறுக்க தொடங்கி விட்டனர், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஆர்த்தி அவரது ட்விட்டரில்புதுசுக்காக பழையதை வெறுக்கும் ஆமபல ஜூலி என கூறியுள்ளார். மேலும் இந்த சனிக்கிழமை ஆராவின் லீலைகள் குறும்படம் வெளிவரும் எனவும் கூறியுள்ளார்....
பிக் பாஸ் வீட்டில் காதலர்கள் போல இருந்த ஓவியா ஆரவ் மோதல்

பிக் பாஸ் வீட்டில் காதலர்கள் போல இருந்த ஓவியா ஆரவ் மோதல்

Top Highlights
பிக் பாஸ் வீட்டில் இன்று பல கலவரங்கள் காத்து இருக்கிறது என்று தான் சொல்லணும் குறிப்பாக இந்தவார எலிமனஷோன் மிகவும் பரப்பாக இருக்கும் போல தோன்றுகிறது அதுவும் புது வரவு பிந்து மாதவி வந்தவுடன் பல அதிரடிகள் நடிக்கிறது என்று தான் சொல்லணுன் இன்று பிக் பாஸ் வீட்டில் பல சண்டை சச்சரவுகள் இருக்கிறது குறிப்பாக ஓவியா பிந்து மாதவி ரசிகர்கள் சண்டை வெளியில் என்றால் சென்ற முதல் நாளே காயத்திரி பிந்து மாதவி சண்டை அறங்கேறுகிறது என்று தான் சொல்லணும் அதே போல நேற்று வரை நகமும் சதையுமாக இருந்த ஆரவ் ஓவியா மோதல் இன்று முத்த அரங்கேற்றம் இருவரும் வெளியில் வரும் பொது நிஜ தம்பதிகளாக வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்ப வேறு மாதிரி போகுது இருவருக்குள் கருத்து வேறுபாடுகள் உருவாகிறது இன்று பிக் பாஸ் நாமினசன் யார் என்று ஒவ்வொருவரையாக கேட்கும் போது எல்லோரும் அதிர்ச்சியடையும் வகையில் ஆரவ் ஓவியாவை நாமினசன் செய்கிறார் ஏன் என்ற...
ரஜினிகாந்த்யின் 2.O படத்துக்காக 1450 கி.மீ. சைக்கிளில் ஓட்டபோகும் ஆர்யா

ரஜினிகாந்த்யின் 2.O படத்துக்காக 1450 கி.மீ. சைக்கிளில் ஓட்டபோகும் ஆர்யா

Top Highlights
தமிழ் சினிமாவில் மிக பெரிய அளவில் விளம்பர யுக்தியை ரஜினியின் கபாலி படத்துக்கு தயாரிப்பாளர் பயன் படுத்தினார் முதல் முதலில் விமானத்தில் விளம்பரம் செய்து சாதனை செய்தார் இது நாம் அறிந்த விஷயம் தற்போது ரஜினிகாந்த் நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படம் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 2.O படம் இந்த படத்துக்கு இப்பவே விளம்பரம் ஆரம்பிதுள்ளர்கள். 2.O தமிழ் சினிமாவில் இதுவரைக்கும் இல்லாத பொருள் செலவில் உருவாகியிருக்கும் படம் என்பதும் நாம் அறிந்த விஷயம் இப்போது அதே போல இந்த படத்தின் விளம்பரமும் அதே போல மிக பெரிய பட்ஜெட் செலவு செய்கிறார்கள் என்று தான் சொல்லணும் முதல் முதிலில் ஹாலிவுட்யில் மிக பெரிய ராட்சசா பலூன்யில் படத்தின் லோகோ மற்றும் ரஜினி மற்றும் அக்ஷய் குமார் படங்கள் பொருந்திய பலூன் பறக்கவிட்டனர் இதும் நாம் பார்த்த விஷயம் இப்போது இதெல்லாம் விட மிக பெரிய ஒரு யுக்தியை ப...
விஜய் என்னை பற்றி அப்படி சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை- சிவகார்த்திகேயன்

விஜய் என்னை பற்றி அப்படி சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை- சிவகார்த்திகேயன்

Top Highlights
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் மிக பெரிய அந்தஸ்தை பிடித்தவர் என்றால் அது சிவகார்த்திகேயன் என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம் இதுவரை யார் பேச்சுக்கும் எந்த நடிகருடனும் மோதல் இந்த நடிகையுடன் அப்படி இப்படி என்று எந்த வித கிசுகிசுவும் வராத நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் சண்டை போட்டு போனாலும் தானே வழிய வந்து பேசும் இயல்புடையா சிவகார்த்திகேயன் சமீபத்தில் விஜய்யை பற்றி ஒரு விஷயத்தை பகிரங்கமாக அறிவித்துள்ளார் அது என்ன தெரியுமா. சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் பிரபல நடிகர்களான விஜய், சிவகார்த்திகேயன், நிவின் பாலி, துல்கர் சல்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அவ்விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பர்சன் ஆப் தி இயர் (The Person of The Year ) விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற பிறகு சிவகார்த்திகேயனிடம் விஜய் பற்றி கேட்டபோது. அவர் கூறியது :- இந்திய சினிமாவின் சிறந்த...
பிக் பாஸ் வீடு நரகம் மக்களை ஏமாற்றுகிறார்கள்  நமீதா பகிரங்க அறிவிப்பு

பிக் பாஸ் வீடு நரகம் மக்களை ஏமாற்றுகிறார்கள் நமீதா பகிரங்க அறிவிப்பு

Top Highlights
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர் நமீதா இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த போதும் சரி இப்பவும் எதாவது அந்த நிகழ்ச்சியை பற்றியும் அங்கு இருப்பவர்களை பற்றியும் தவறாக பேசிவந்தார். ஏன் ஓவியாவை பற்றியும் ஜூலியை பற்றியும் மிக மோசமாக விமர்சனம் பண்ணவர் என்றும் சொல்லாம். நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் அப்பாவியான பரணியை பற்றி அபாண்டமாக பழிசொன்னவர் athavathu பரணி அவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கமலிடமே பொய் சொன்னார். இந்த நிலையில் நேற்று இன்ஸ்டாகிராம் பக்கத்தல் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் நமீதா.அதில் பிக் பாஸ் வீடு ஒரு நரகம் அதில் பாதி தான் உண்மை மீதி பொய் என்று தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் ஷோ இயக்குனர்கள் மக்களை மக்களை ஏமாற்றுகிறார்கள் அவர்கள் ஏமாற்றுவதில் வல்லவர்கள் அவர்கள் காமிப்பதை வைத்து மக்கள் என்னை தவறாக புரிந்துகொண்டார்கள் என்று தெரிவித்துள்ளார்....
விஜய்க்கே விஜய் படத்தை பற்றி தெரியாத தகவலை தெரிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ்

விஜய்க்கே விஜய் படத்தை பற்றி தெரியாத தகவலை தெரிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ்

Top Highlights
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துகொண்டு இருக்கிறார் இது நாம் அறிந்த விஷயம் இந்த படம் கிட்டத்தட்ட இறுதிகட்ட நிலையில் உள்ளது என்று சொல்லணும். இதற்க்கு அடுத்த படம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இணையபோகிறார் என்று நாம் அறிந்த விஷயம் இந்த கூட்டணி ஏற்கனவே இரண்டு வெற்றி படங்கள் athavathu மாபெரும் வெற்றி படங்கள் இரண்டும் நூறு கோடி கிளபில் இடம் பிடித்த படங்கள் இந்த கூட்டணி மீண்டும் எப்ப இணையும் என்று எதிர்பார்த்த நமக்கு விரைவில் ட்ரீட் என்று அதிகாரபூர்வ அறிவிப்பை அறிவித்தார் ஏ.ஆர்.முருகதாஸ் ஆம் மெர்சல் படம் முடிந்தவுடன் இந்த கூட்டனி படம் ஆரம்பிக்கும் என்றும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிகிறார்கள் என்று அறிவித்த முருகதாஸ் இந்த படம் கத்தி படத்தை போல மிகவும் ஆழமான கதையம்சம் கொண்ட படம் என்று தெரிவித்தார் அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் கதை விஜய்க்கு கூட இன்னும் தெ...
முதல் முறையாக விவேகம் படத்தை பற்றி மனம் திறந்த அக்ஷராஹாசன்

முதல் முறையாக விவேகம் படத்தை பற்றி மனம் திறந்த அக்ஷராஹாசன்

Top Highlights
லட்சக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடும் உச்ச கதாநாயகர்களின் மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை. அதே போல் இது போன்ற ஒரு படத்தின் மூலம், சினிமாவின் பிரசித்திபெற்ற குடும்பத்திலிருந்து ஒருவர் தமிழ் சினிமாவில் கால்பதித்தால் அது அந்த படத்திற்கும் அவருக்கும் சிறப்பு சேர்க்கும். அவ்வாறு 'விவேகம்' படம் மூலம் தமிழ் சினிமாவுலகில் கால்பதிக்க உள்ளார் அக்ஷரா ஹாசன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவாவின் இயக்கத்தில், அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் 'விவேகம்' படத்தில் உலகநாயகனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ''இயக்குனர் சிவா சார் என்னிடம் எனது கதாபாத்திரத்தை விவரித்த பொழுது, அது என்னை உடனே கவர்ந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு முக்கிய...
இந்தியாவில் அஜித் தான்  நம்பர் 1 சாதனை இடத்தை பிடித்த விவேகம்

இந்தியாவில் அஜித் தான் நம்பர் 1 சாதனை இடத்தை பிடித்த விவேகம்

Top Highlights
சினிமா இல்லையென்றால் இணையதளங்களில் இல்லை என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று தான் சொல்லணும் இன்று அதிகமான சினிமா சமந்தமான விஷயங்கள் இணையதளங்களை ஆக்கிரமித்துள்ளது என்று தான் சொல்லணும் அதே போல இந்திய சினிமா என்றால் அது ஹிந்தி படங்கள் என்று சொல்லி வந்த காலங்கள் மலையேறிவிட்டது என்று தான் சொல்லணும் இன்று உலகவில் தமிழ் சினிமாவுக்கு இருக்கும் வரவேற்ப்பு ஹிந்தி படங்களுக்கு இல்லை என்று தான் சொல்லணும் வியாபாரம் ரீதியாக ஹிந்தி உலக அளவில் பெரிய மார்கெட் என்று சொல்லும் விஷயங்களையும் சமீபமாக தென் இந்திய படங்கள் சாதித்து வருகிறது என்று தான் சொல்லணும். அதேபோல ஹிந்தி படங்கள் புரியாத சாதனைகளை இணையதளங்களில் தமிழ் படங்கள் அதிக சாதனை புரிந்து கொண்டு இருக்கிறது என்று ஆணித்தரமாக சொல்லலாம். இதற்க்கு தமிழ் ரசிகர்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் நன்றி சொல்லணும். அஜித் காஜல் அக்ஷராஹாசன் விவேக் ஓபராய் மற்றும் பலர் ந...