Saturday, October 10
Shadow

Tag: படத்தின்

பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளிவரும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (pubg) படத்திற்காக வாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே  பயிற்சி பெறுகிறார் அறிமுக நாயகன் அர்ஜூமன். பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற காமெடி த்ரில்லர் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகிறார் அர்ஜூமன். இந்த படத்தில் ஜஸ்வர்யாதத்தா. மொட்டராஜேந்திரன் நடிக்கிறார்கள்.அறிந்ததே தற்சமயம் அர்ஜுனன் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்திற்க்காக வாள்பயிற்சி , குதிரையேற்றம், கராத்தே ஆகியவற்றில் சிறப்பு பயிற்சி பெற்று வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு திருச்சி சுற்றிய பகுதியில் நடக்க இருக்கிறது இந்ந வருடம். கிறிஸ்மஸ் விழா விடுமுறை நாட்களில் கொண்டுவர தயாரிப்பு தரப்பு முயற்சித்து வருகிறது....

விஜய் நடித்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க பிரபல இயக்குனர் திட்டம்

Latest News, Top Highlights
நடிகர் விஜய் தன்னுடைய கேரியரில் ஆரம்பகாலத்தில் பல வெற்றி தோல்விகளை கண்டிருக்கிறார். அப்படி 1997 வந்து அதிகம் ரசிகர்களை ஈர்த்த படம் லவ் டுடே. இந்த திரைப்படம் 1997-ல் இயக்குநர் பாலசேகரன் இயக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தில் விஜய் சுவலட்சுமி, மந்திரா, ரகுவரன், கரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் பவன் கல்யாண் மற்றும் தேவயானி நடிப்பில் சுஸ்வாகதம் என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. வித்தியாசமான கிலைமாக்ஸ் கொண்ட இத்திரைப்படம் 100 நாள் ஒடி வெற்றிப்ப்பெற்றது. 22 வருடங்களுக்கு முன்பு வந்த விஜய் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டுள்ளதாக இந்த படத்தின் இயக்குனர் பாலசேகரன் தெரிவித்துள்ளார். விஜய் தற்போது மிகபெரிய அளவிற்கு வளர்ந்துள்ளது பற்றி பேசிய அவர், 'அப்போதே அவர் பொறுமையடன் இருப்பார், மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாக கேட்பார், ஆனால் கேமரா...

விஜய்யின் 64வது படத்தின் டேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் விஜய்யின் 64வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதில் இருந்து இப்படம் குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டே வருகிறது. நடிகர் விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க உள்ள தளபதி 64 படம் குறித்த அப்டேட் அதிகராப்பூர்வமாக வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் போஸ்டர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு தளபதி 64 திரைப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

அருண் விஜய் நடிக்கும் ‘மாஃபியா’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
'மாஃபியா' படத்துக்கான தன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இயக்குநர் கார்த்திக் நரேனை பாராட்டியுள்ளார் ப்ரியா பவானி சங்கர். கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'மாஃபியா'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் சில நாட்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டு பணிபுரிந்து வருகிறார்கள். இதில் ப்ரியா பவானி சங்கரின் படப்பிடிப்பு இன்றுடன் (ஆகஸ்ட் 17) முடிவடைந்துள்ளது. படுவேகமாக படப்பிடிப்பு முடிந்திருப்பதற்கு இயக்குநர் கார்த்திக் நரேனை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பாராட்டியுள்ளார் ப்ரியா பவானி சங்கர். இது தொடர்பாக தன் பதிவில், "’மாஃபியா’ படத்தில் எனது காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மகிழ்ச்சியான, உற்சாகமான, மிக வேகமாக நடந்த படப்பிடிப்பு. கார்த்திக் நரேனின...

விஜய் சேதுபதி நடிக்கும் சங்க தமிழன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படம் சங்கத் தமிழன். இந்த படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாகும் என்று படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இதே தீபாவளி பண்டிகையை ஒட்டி நடிகர் விஜய் நடிக்கும் பிகில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்கெட்ச் புகழ் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கம் இந்த படத்தின் சூட்டிங் ஹைதராபாத் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி மற்றும் குற்றாலம் பகுதிகளில் நடைபெற்றது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக இந்த படத்தின் படக்குழுவினர் சென்னை வந்தடைந்துள்ளனர். நிவேதா பெத்ராஜ் மற்றும் ராஷி கன்னா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்....

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு

Latest News, Top Highlights
மேயாத மான் மற்றும் மெர்குரி படங்களை தயாரித்த படக்குழுவினர் தங்கள் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளனர். புரோடைக்சன் நம்பர் 3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் எமோசனல்-திரில்லராக உருவாக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் கொடைக்கானலில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாக்க உள்ள இந்த படத்தை திரைக்கதை மற்றும் இயக்கத்தை ஈஸ்வர் கார்த்திக் மேற்கொள்ள உள்ளார் கார்த்திகேயன் சந்தானம், தயாரிக்க உள்ள இந்த படத்தில், போட்டோகிராப்பி டைரக்டர் கார்த்திக் பழனி ஆர்ட் டைரக்டர் சக்தி வெங்கட்ராஜ், காஸ்டியூம் டிசைனர் பல்லவி சிங், சவுண்ட் டிசைனர் தாமஸ் குரியன் ஆகியோர் பணியாற்ற உள்ளனர...

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் அப்டேட்

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
‘மிஸ்டர்.லோக்கல்’ படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘ஹீரோ’. விஷால், சமந்தா ஆகியோரை வைத்து ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்குகிறார். ‘ஹீரோ’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் அர்ஜூன், பாலிவுட் நட்சத்திரம் அபய் தியோல், கல்யாணி பிரியதர்ஷன், இவானா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பொலிட்டிக்கல் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் டைட்டில் டிசைன் மற்றும் ரிலீஸ் தேதியை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரைக்கு வந்த 2 படங்களும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் உடனடியாக ஒரு வெற்றி படம் கொடுத்தே தீரவேண்டு...

அஜித்தின் தல 60 படத்தின் முதல் தமிழில் அறிமுகமாகும் வாரிசு நடிகை

Latest News, Top Highlights
நடிகர் அஜீத் நடிக்கும் தல 60 படம் ஆகஸ்ட் இறுதியில் பூஜையுடன் துவங்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி படம் வரும் 2020ம் ஆண்டின் கோடை காலத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், அஜித்தின் தல 60 படத்தின் முதல் தமிழில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....

‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
லைகா மற்றும் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் உருவாகவிருந்த படம் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி'. சமீபத்தில் இயக்குனர் ஷங்கர் தரப்பும், வடிவேலு தரப்பும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தில் நடிக்க வடிவேலு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வடிவேலுக்கு பதிலாக வேறு  ஒருவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....

தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Latest News, Top Highlights
நடிகர் தனுஷ் சாரா அலிகான் மற்றும் ஹிருத்திக்ரோஷன் உடன் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார். இந்த படத்தில் நடக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. நடிகர் தனுஷ் இந்த படத்திற்கான படப்பிடிப்பில் வரும் 2020ம் ஆண்டு இறுதியில் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது....