Wednesday, October 28
Shadow

Author: admin

விஜய் 62 யில்மீண்டும் இணையும் விஜய் மற்றும் அட்லி

விஜய் 62 யில்மீண்டும் இணையும் விஜய் மற்றும் அட்லி

Latest News
‘இளையதளபதி’ விஜய்க்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டது என்றால் அவருடன் மீண்டும் பணியாற்றவே அவர் விரும்புவார். அந்தவகையில் ரமணா, பேரரசு, தரணி, பிரபுதேவா, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரை தொடர்ந்து தற்போது ‘அழகிய தமிழ் மகன்’ பரதனுடன் அவர் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளார். அதைபோல் அட்லி உடனும் எதிர்காலத்தில் அவர் மீண்டும் ஒரு படத்தில் இணைவார் என ஏற்கனவே சொல்லப்பட்டது. ஆனால் விஜய்க்கும் அட்லீகும் பிரச்னை என்று பலர் வதந்திகிலபினர் அது மட்டும் இல்லாமல் அஜித் அடுத்த படத்தை இயக்கபோகிறார் என்றும் செய்திகள் வந்தன ஆனால் அட்லியை விஜய் விடமாட்டார். என்று நம்பத்தகுந்த வட்டராத்தில் செய்திகள் வந்துள்ளது. தெறி படம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால், இந்த கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது. இப்படத்துக்கான திரைக்கதை எழுதும் வேலையை அட்லி ஏற்கனவே தொடங்கிவிட்டார். முதலில் இப்படம் விஜய் 61ஆக இருக்கும...
பொது இடத்தில் 2.O  படபிடிப்புக்கா காஸ்ட்லி காரை வெடித்த இயக்குனர் ஷங்கர்

பொது இடத்தில் 2.O படபிடிப்புக்கா காஸ்ட்லி காரை வெடித்த இயக்குனர் ஷங்கர்

Latest News
ரஜினி-அக்சய்குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் 2.o. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் நடந்து வரும் நிலையில், தற்போது சென்னையில் முகாமிட்டு சில அதிரடியான காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறார் ஷங்கர். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் சாலிகிராமத்தில் முக்கிய படபிடிப்பு தளத்தில் படபிடிப்பு நடந்து வருகிறது இந்த இடம் அதிகம் வீடுகள் மற்றும் போக்குவரத்துநெரிசலான இடம் இங்கு கிட்டத்தட்ட ஒரு பதினைந்து நாட்களாக படப்பிடிப்பு நடத்தி வருகிறார் . ரஜினி கலந்து கொள்ளாத அந்த படப்பிடிப்பில் சில வில்லன் நடிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது நடு ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு காஸ்ட்டிலியான காருக்குள் வெடிகுண்டு வெடித்து அந்த கார் வெடித்து சிதறுவதைப் போன்று படமாக்கியுள்ளார் ஷங்கர். அந்த காட்சியில் நிஜமாலுமே ஒரு காஸ்ட்லியான காரைதான் அவர் ப...
பாலா இயக்கத்தில் நடிக்க போகும் சிம்பு

பாலா இயக்கத்தில் நடிக்க போகும் சிம்பு

Latest News
தமிழில் பல முன்னணி இயக்குனர்கள் இருந்தாலும் எல்லோருக்கும் பால இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்று ஆசை இருக்கும் ஏன் என்றால் பால என்பவர் ஒரு பல்கலைகழகமா தமிழ் சினிமாவில் பார்கிறார்கள் எப்படியாவது பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்று பல நடிகர்கள் தவம் இருகின்றனர்.தற்போது அந்த வாய்ப்பு சிம்புவுக்கு கிடைக்கும் போல இருக்கு சிம்பு தற்போது மீண்டும் பழைய உற்சாகத்துடன் இருக்கிறார். AAA படம் முடித்த கையோடு அடுத்து எந்த இயக்குனர் படத்தில் நடிப்பார் என்பதே பலரின் எதிர்ப்பார்ப்பு. இந்நிலையில் இயக்குனர் பாலா நீண்ட நாட்களாக ஒரு கதையை வைத்துக்கொண்டு பல நடிகர்களின் கால்ஷிட்டை கேட்டு வருகிறாராம். ஆனால், எல்லோரும் பிஸி என்பதால், இவரின் பார்வை தற்போது சிம்பு மீது விழுந்துள்ளது, நேரம் கூடி வந்தால் சிம்பு-பாலா படம் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம். பால மட்டும் இயக்கினால் ஒரு வருடம் இப்ப சிம்பு வேறயா ...
சூர்யாவின் புது முடிவு இனி வெளி படங்களில் நடிக்க மாட்டேன்

சூர்யாவின் புது முடிவு இனி வெளி படங்களில் நடிக்க மாட்டேன்

Latest News
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'எஸ் 3' இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சூர்யா, 'கபாலி' இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஞ்சித் மீண்டும் ரஜினிகாந்தை இயக்க உள்ளதால் ரஞ்சித்தும், சூர்யாவும் இணைய வேண்டிய படம் தள்ளிப் போடப்பட்டதா அல்லது கைவிடப்பட்டதா என்பது இனிமேல்தான் தெரிய வரும். ஒரு வேளை இது குறித்து முன் கூட்டியே தெரிந்துதான் 'கொம்பன், மருது' படங்களின் இயக்குனர் முத்தையா படத்தில் நடிக்க சூர்யா முடிவெடுத்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். சூர்யா, இனி அனேகமாக மற்றவர்களின் தயாரிப்பில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள். அவருக்குச் சொந்தமான நிறுவனத்திலோ, அல்லது அவருடைய உறவினர்கள் நிர்வகித்து வரும் நிறுவனங்களிலோ தான் நடிக்க உள்ளார் என்றும் சொல்கிறார்கள். சமீபத்தில் கூட பாலா ...
தமிழில் ஹீரோவாகும் பாகுபலி ராணா

தமிழில் ஹீரோவாகும் பாகுபலி ராணா

Shooting Spot News & Gallerys
ராணா தமிழில் பாகு பலி மூலம் தமிழியில்ச பிரபலமான ராணாஅதற்கு முன் அஜித்தின் ஆரம்பம் படத்தில் நடித்து இருந்தாலும் பாகுபலி தான் அவரை தமிழ் பிரபலமாகியது அதற்கு முன்னே ரசிகர்களுக்கு அவரை த்ரிஷா காதலரா தெரியும் இதுவரை இரண்டாம் ஹீரோவான ராணா தமிழில் ஹீரோவாக களம் இறங்குகிறார்.கழுகு , சவாலே சமாளி சிவப்பு படங்களின் இயக்குனர் சத்யசிவா தற்போது ராணா நடிக்கும் இருமொழி (தமிழ், தெலுங்கு) படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு ‘மடை திறந்து’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ரயிலில் நடைபெறுவது போன்ற சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. தொடரியில் தனுஷும் இதே போன்று ரயிலில் பல சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் கதை 1940-களில் நடப்பதுபோல் உருவாக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ரெஜினா...
தனுஷின் வட சென்னை படத்துக்காக போடா பட்ட பிரமாண்ட செட்

தனுஷின் வட சென்னை படத்துக்காக போடா பட்ட பிரமாண்ட செட்

Latest News
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் வட சென்னை. ஏற்கனவே இந்த கூட்டணியின்இ இரண்டு படமும் வெற்றி படங்கள் ஒரு இயக்குனர் நடிகரையும் மீறி வெற்றி மாறனும் தனுஷும் நல்ல நண்பர்கள் வியாபார கூட்டாளிகள் இவர்கள் இணைந்து தயாரித்த இரண்டு படங்களும் உலகதரமும் விருதுகளையும் அள்ளி குவித்த படங்கள் இவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின் இணையும் இந்த படம் வட சென்னை மூன்று பாகங்களாக தயாராகிறது அதுவும் ஒரே நேரத்தில் மூன்று பாகங்களின் படபிடிப்புபை முடிக்க திட்ட்மிட்டுயுள்ளனர் . படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சிறைச்சாலை போன்ற செட் ஒன்று போடப்பட்டு அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. ஆனால் படம் பார்க்கும்போது எந்த இடத்திலும் இது செட் என்றே தெரியாதாம். அந்த அளவுக்கு ஜெயில் கதவுகளில் இருந்து எல்லாமே மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளதாம்....
ஜோஷ்வா ஶ்ரீதரின் 25 வது படமான ‘பறந்து செல்ல வா’ திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து

ஜோஷ்வா ஶ்ரீதரின் 25 வது படமான ‘பறந்து செல்ல வா’ திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து

Latest News
நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சீன நடிகை நரேல் கெங் ஆகியோர் நடிக்கும் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ‘பறந்து செல்ல வா’. தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான சதீஷ், ஆர். ஜே. பாலாஜி மற்றும் கருணாகரன் ஆகிய மூவரும் இத்திரைப்படத்திற்காக முதல் முறையாக இணைகிறார்கள். தனபால் பத்மநாபன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். 8 பாயிண்ட் என்டர்டெய்ண்மென்ட் சார்பாக பி. அருமைச் சந்திரன் தயாரிக்கிறார். துள்ளல் இசைக்கு சொந்தக்காரரான ஜோஷ்வா ஶ்ரீதரின் 25 வது படம் ‘பறந்து செல்ல வா’. இதனைக் கேள்விப்பட்ட இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது பிரத்யேக செய்தியை ஜோஷ்வா ஶ்ரீதருக்கும் ‘பறந்து செல்ல வா’குழுவினருக்கும் அனுப்பி உள்ளார். இசைப்புயல் தனது வாழ்த்துச் செய்தியால் ‘பறந்து செல்ல வா’குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். அவர் அனுப்பியுள்ள செய்தி: ‘என் நண்பர் ஜோஷுவா ஸ்ரீதருக்கு உரிய வெற்றியும் அன...
முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நீக்கம்

முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் கீர்த்தி சுரேஷ் நீக்கம்

Latest News
’கொம்பன்’ பட இயக்குநர் முத்தையா அடுத்ததாக சூர்யாவை வைத்து படம் இயக்குகிறார். எப்போதும் போல அவரது கிராமத்து பாணியில் உருவாகும் இப்படத்தில் முதலில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். குறைந்த காலகட்டத்தில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக வரும் கீர்த்தி சுரேஷ், இந்த படத்தின் நாயகியானது ஆச்சரியமான விஷயம் இல்லை, ஆனால், தற்போது வெளியாகியுள்ள தகவல்படி, சூர்யா படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டுள்ளாராம். அவருக்கு பதிலாக ‘இறுதி சுற்று’ படத்தில் நடித்த ரித்விகா சிங்கை சூர்யாவுக்கு ஜோடியாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம். தற்போது இதற்கான பேச்சுவார்த்தையில் படக்குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது....
இளம் ஹீரோக்கு ஜோடியாகும் நயன்தாரா

இளம் ஹீரோக்கு ஜோடியாகும் நயன்தாரா

Latest News
தமிழ்ந சினிமாவின்ய நம்பர்ன்தா ஒன்ரா நாயகி என்றால் அது நயன்தாரா எல்லா முன்னணி நாயகர்கள் நயன்தாராவுடன் நடிக்க போட்டி போடுகிறார்கள் ஆனால் நயந்தாராவோ வயது ஆக ஆக தான் இன்னும் இளமையாகி கொண்டே போகிறார். ரஜினி முதல் தனுஷ் வரை அனைவருடனும் நடித்த இவர் தற்போது தன் இளமையை போலவே இளம் நாயகர்களோடு ஜோடி சேருகிறார் சிவகார்த்திகேயன் இப்ப யாராலும் யுகிக்கமுடியாது அந்த அளவுக்கு இளமையான ஹீரோ அந்த வகையில் தற்போது டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் இமைக்கா நொடிகள். இப்படத்தி அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா கமிட் ஆகியுள்ளார்...
அருண் விஜய்  நடித்திருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது இன்று வெளியிடப்பட்டது

அருண் விஜய் நடித்திருக்கும் ‘குற்றம் 23’ படத்தின் இசை மற்றும் டிரைலரானது இன்று வெளியிடப்பட்டது

Latest News
ஒருபுறம் நடிப்பிற்காக எப்படிப்பட்ட முயற்சியையும் எடுக்க துணியும் ஒரு நடிகர், மறுபுறம் மனதில் தோன்றும் சிந்தனையை அப்படியே திரைப்படத்தில் யதார்த்தமாக காட்சியாக்க தெரிந்த ஒரு இயக்குனர். இந்த மாதிரியான இரண்டு வலுவான திறமை படைத்த கலைஞர்களை கொண்டு ஒரு திரைப்படம் உருவானால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அளவே இருக்காது...அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான் இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில், அருண் விஜய் நடித்திருக்கும் 'குற்றம் 23'. இந்த குற்றம் 23 படத்தின் பாடல் மற்றும் டிரைலரானது சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி தலைமை தாங்கிய இந்த விழாவில் இயக்குனர்கள் எஸ்.பி.ஜனநாதன், மகிழ்திருமேனி, சரவணன் (எங்கேயும் எப்போதும்), இயக்குனர் - நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன், நடிகர் பரத், உதய், ஸ்ரீகாந்த், மஹேந்திரன், ரிய...